Accident || ஆசையாய் அப்பா காரை ஓட்டிய சிறுவன்.. நொறுங்கிய காம்பவுண்ட் ஷாக் வீடியோ

x

மத்தியபிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவாஸ் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன், தனது தந்தையின் காரை இயக்கியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒரு டூவீலரின் மீது ஏறி இறங்கியது. அப்போதும் நிற்காமல் அருகில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. இந்த பரபரப்பு காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்