புதின் புகைப்படத்திற்கு ஆரத்தி...பக்தி பாடல் பாடி மகிழ்ந்த பெண்கள்

x

புதின் புகைப்படத்திற்கு ஆரத்தி...பக்தி பாடல் பாடி மகிழ்ந்த பெண்கள்

ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகையை ஒட்டி உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் மக்கள் ஆரத்தி எடுத்து பக்திப் பாடல்களை பாடி பேரணி நடத்தினர்... பிரதமர் மோடியுடன் புதின் கைகுலுக்கும் புகைப்படங்களை ஏந்தி, புதினின் இந்திய வருகைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்