வருமான வரி தாக்கல் செய்ய புதிய விதிமுறை : ஆதாருடன் "பான்" எண் இணைப்பது கட்டாயம்

வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதாருடன் பான் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமான வரி தாக்கல் செய்ய புதிய விதிமுறை : ஆதாருடன் "பான்" எண் இணைப்பது கட்டாயம்
Published on
வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதாருடன் பான் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் ஆதாருடன் பான் எண் இணைக்காமல் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டிருந்த‌து. இதனை எதிர்த்து, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த‌து. இதனை விசாரித்த நீதிபதிகள், வருமான வரி சட்டம் பிரிவு 139 ஏ ஏ யின் படி, ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com