ரயில் மேலே அமர்ந்து சேட்டை செய்த இளைஞர்.. தைரியமாக கீழே இறக்கிய நபர்
ரயில் மீது ஏறியவரை கட்டுப்படுத்தி கீழே இறக்கிய நபர்
ஆந்திரப் பிரதேசம் சோம்பேட்டா ரயில் நிலையத்தில், ரயிலின் மேற்கூரையில் ஏறி போக்கு காட்டிய நபரை ஒருவர் தைரியமாக கட்டுப்படுத்தி கீழே இறக்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Next Story
