ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர்.. உடனடியாக காவலர் செய்த செயல்

x

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் ஓடும் ரயில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த இளைஞரை, அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார். ஓடும் ரயில் இருந்து இறங்க முயற்சித்த அந்த இளைஞர், தவறி விழுந்தார். இதை கவனித்த ரயில்வே காவலர், உடனடியாக சென்று அவரை காப்பாற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்