கேரளாவில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. கேரள ஆளுநர் மாளிகை சார்பில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆரிப் முகமது கான், குழந்தைகளுக்கு கல்வியைத் தொடங்கி வைத்தார். இதேபோல், இதேபோல், காங்கிரஸ். எம்.பி சசி தரூர், வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்று, குழந்தைகளை எழுத வைத்தார்.