Train | ஓடும் ரயிலுக்கு நடுவே சிக்கிய பெண்.. ஸ்டேஷனே அலறிய நேரம் கடவுள் போல வந்த RPF

ஓடும் ரயிலுக்கு நடுவே சிக்கிய பெண்.. ஸ்டேஷனே அலறிய நேரம் கடவுள் போல வந்த RPF

Train | ஓடும் ரயிலுக்கு நடுவே சிக்கிய பெண்.. ஸ்டேஷனே அலறிய நேரம் கடவுள் போல வந்த RPF #train #uttarpradesh #accident #rpf உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே தவறி விழுந்த பெண்ணை, ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் நொடிப்பொழுதில் காப்பாற்றினார்.

X