kerala | எதிர்பாரா நேரத்தில் குறுக்கே வந்த காட்டு பன்றி.. ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மண்ணார்காடு
பகுதியை சேர்ந்தவர் சவுக்கத் அலி.இவர் சவாரி முடித்து வீடு திரும்பும்போது ஆட்டோவிற்கு குறுக்கே காட்டு பன்றி வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சவுக்கத் அலியை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.அப்பகுதியில் காட்டு பன்றியால் அடிக்கடி விபத்து நடப்பதால்,சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
