குஜராத் மாநிலம் பனாஸ் பந்தா கிராம மக்கள் வித்தியாசமான ஒரு முடிவை எடுத்துள்ளனர். அந்த கிராமத்தில் உள்ள திருமணமாகாத பெண்கள் செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வீணான பிரச்சினைகள் உருவாவதை தடுப்பதற்காக இளம்பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்திருப்பதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.