கேரளாவில் ராட்சத மலைப்பாம்பு, மான் ஒன்றை விழுங்கும் வீடியோ வெளியாகி உள்ளது

x

கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று மானை வேட்டையாடி, தன் ராட்சத வாயால் மானை விழுங்க முயலும் காட்சி வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவானது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்