காஷ்மீர் தாக்குதலில் தலைகீழ் திருப்பம் - நாட்டை நடுங்கவைத்த பகீர் வாக்குமூலம் - தீயாய் பரவும் வீடியோ
பஹல்காமில் தாக்குதல் நடந்தபோது ஜிப்லைனில் சென்ற நபர் எடுத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஜிப்லைனில் மேலே சென்று கொண்டிருக்கும் போது, கீழே தீவிரவாதியால் பலர் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இதை தொடர்ந்து பலர் அங்கும் இங்கும் ஓடும் காட்சிகளும், துப்பாக்கி சத்தமும் வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது.
Next Story
