ரயில் மீது திடீரென விழுந்த மரம்... அதிர்ந்த பயணிகள்... பரபரப்பு மீட்பு காட்சி
கேரளா - ரயில் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து/கேரள மாநிலம் திருச்சூர் அருகே ரயில் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து/ஜாம்நகர் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் மீது முறிந்து விழுந்த மரம்/நிலம்பூர் அருகே ரயிலை நிறுத்தி மரத்தை அகற்றும் பணி/லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு/கேரள மாநிலம் முழுவதும் கொட்டி தீர்க்கும் கனமழை
Next Story
