India | USA | "இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் சாத்தியம்"
"இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் சாத்தியம்"
India | USA | "இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் சாத்தியம்" #india #usa #trade #thanthitv இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என்று இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். ஐஐடி டெல்லி வளாகத்தில் நடைபெற்ற 'அமெரிக்கா-இந்தியா டிரஸ்ட் முன்முயற்சி' மாநாட்டில் பேசிய அவர், இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் கடைசி ஒரு சதவீத முரண்பாடுகளையும் பேசித் தீர்த்துவிட்டு, இறுதி உடன்பாட்டை மிக விரைவில் கேட்ட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
