அதிவேகமாக சென்று பள்ளத்திற்குள் கவிழ்ந்த டூரிஸ்ட் பஸ்.. 19 பேர் நிலை..?
சுற்றுலா பயணிகளுடன் சென்ற பேருந்து விபத்து
சென்னையில் இருந்து சுற்றுலா பயணிகளிகளுடன் கேரளா சென்ற பேருந்து இடுக்கியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்து, ராஜா காடு அருகே வேகமாக சென்றதால் பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்தவர்கள் படு காயமடைந்தனர். விபத்துக்குள்ளான 19 பேர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
