Breaking | Thug Life | Kamal | கன்னட விவகாரத்தில் திடீர் திருப்பம்... கமல் எடுத்த அதிரடி முடிவு

x

கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடிய ராஜ்கமல் நிறுவனம்/தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட ஏதுவாக கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடிய ராஜ்கமல் நிறுவனம்/“மாநில அரசு, காவல் துறை, திரைப்பட வர்த்தக அமைப்புகள் படத்தின் வெளியீடு-திரையிடலுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது“/“படத்தின் திரையிடலுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும்“/காவல்துறை இயக்குநர் ஜெனரல், நகர காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்க மனுவில் வலியுறுத்தல்/ராஜ் கமல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மூலம் கமல்ஹாசன் மனுத்தாக்கல்


Next Story

மேலும் செய்திகள்