திடீரென மாறிய பிளான் - நடுவானில் துணை ஜனாதிபதி எடுத்த முடிவு
கனமழை - கொச்சி திரும்பிய துணை ஜனாதிபதி ஹெலிகாப்டர்/கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஹெலிகாப்டரில் வந்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்/கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் கொச்சிக்கு திரும்பிய ஹெலிகாப்டர்/குருவாயூர் கோயிலில் தரிசனம், மாணவர்களுடன் கலந்துரையாடல் ஆகிய நிகழ்ச்சிகளுக்காக கொச்சி வந்திருந்த குடியரசு துணைத் தலைவர்
Next Story
