திடீரென்று கீழே விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்.. அவசர சிகிச்சையில் 6 பேர்..
விபத்திற்குள்ளான சிறியரக விமானம் - 6 பேர் காயம்
ஒடிசாவின் ரூர்கேலாவில் உள்ள ஜல்டா பகுதிக்கு அருகே சிறியரக விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் 6 பேர் காயமடைந்ததாக ஒடிசாவின் வர்த்தக மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் B B Jena தெரிவித்துள்ளார். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்த நிலையில், காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்...
Next Story
