ஆர்.எஸ்.எஸ் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டு - கேரளாவில் நடப்பது என்ன?
ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறி ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தங்கள் அமைப்பு மீது ஆதரமற்ற குற்றச்சாட்டு வைக்கப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மறுத்துள்ளது. மேலும் இளைஞரின் மரணம் குறித்து முழுமையான விசாரணையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது தவறு இல்லை என தெரியவரும் என அறிவித்துள்ளனர். இளைஞரின் மரணத்திற்கு காரணம் என்ன?
பாலியல் தொல்லை நடப்பதாக இளைஞர் வெளியிட்டிருக்கும் தற்கொலை கடிதம் உண்மையா? என விவரிக்கிறார் செய்தியாளர் சதீஷ் முருகன
Next Story
