uttarpradesh attack | மழைக்கு கோயிலில் ஒதுங்கிய பட்டியலின இளைஞர் - கொடூரமாக தாக்கிய மனித மிருகங்கள்
உத்தரபிரதேசத்தில் இளைஞரின் ஜாதியை கேட்டு ஒரு கும்பல் சரமாரியாக தாக்கிய காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிஹார் பகுதியை சேர்ந்த ராஜு என்ற இளைஞர் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். திடீரென மழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள சனிதேவ் கோவிலில் மழைக்காக ஒதுங்கினார். இதனை பார்த்த இளைஞர்கள், அவரது மதத்தை கேட்டு பின்னர் சாதி பெயரை கேட்டுள்ளனர். இதற்கு அந்த இளைஞரும் சாதி பெயரை குறிப்பிட, நீயெல்லாம் இங்கு நிற்கக்கூடாது எனக்கூறி அந்த கும்பல் இளைஞரை கடுமையாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
