நாடு முழுவதும் விமான பயணிகளுக்கு வந்த நிம்மதி சேதி - முக்கிய அறிவிப்பு
"இயல்பு நிலைக்கு திரும்பிய இண்டிகோ விமான சேவை"/இண்டிகோ விமான சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது - இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ்/இன்று காலை முதல் வழக்கம்போல் 1,800 விமானங்கள் இயக்கம் - இண்டிகோ சிஇஓ/138 வழித்தடங்களிலும் விமான சேவைகள் தொடக்கம் - இண்டிகோ சிஇஓ/சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் பெரிய பாடத்தை கற்றுள்ளோம் - இண்டிகோ சிஇஓ/பயணம் ரத்தான பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது - இண்டிகோ சிஇஓ
Next Story
