Train | Snake | ஓடும் ரயிலில்.. உள்ளே புகுந்த விஷ பாம்பு.. அலறி ஓடிய பயணிகள்
#Train #Snake #ViralVideo
கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் திடீரென பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.