உத்தரகாண்ட் முதல்வர் கொடுத்த இன்ப அதிர்ச்சி - பூரித்த 41 தொழிலாளர்கள்

உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் அம்மாநில முதல்வருடன் தீபாவளி கொண்டாட உள்ளனர்... கடந்த நவம்பர் 12ம் தேதி உத்தரகாண்ட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து அதில் சிக்கிய 41 பணியாளர்களும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அழைப்பின் பேரில், அவர்கள் தங்கள் குடும்பத்துடன், டேராடூனில் உள்ள இல்லத்தில் முதல்வருடன் தீபாவளியைக் கொண்டாடவுள்ளனர்...

X

Thanthi TV
www.thanthitv.com