"செல்போன் டவரில் கட்டிலைப் போட்டு ஹாயாக படுத்த நபர்" - ஷாக்கிங் வீடியோ

x

Sleeping on cellphone tower | "செல்போன் டவரில் கட்டிலைப் போட்டு ஹாயாக படுத்த நபர்" - ஷாக்கிங் வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில் உள்ள கர்ஹால் பகுதியில் இளைஞர் ஒருவர் செல்போன் தவறு மீது கட்டிலை எடுத்துச் சென்று அதன் உச்சியில் கட்டில் போட்டு உறங்கியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்