பெங்களுருவில் இரவோடு இரவாக பதவியேற்ற புதிய காவல் ஆணையர்
பெங்களூரு புதிய காவல் ஆணையர் நியமனம் /பெங்களூருவில் ஆர்.சி.பி. வெற்றிப் பேரணியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம்/பெங்களூரு காவல் ஆணையர் தயானந்த் மாற்றப்பட்ட நிலையில், புதிய ஆணையராக ஸ்ரீமந்த் குமார் ஐ.பி.எஸ் நியமனம் /பெங்களூரு நகர் காவல்துறை ஆணையராக ஸ்ரீமந்த் குமார் ஐ.பி.எஸ் இரவோடு இரவாக பதவியேற்பு/பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கவும் கர்நாடக அரசு முடிவு
Next Story
