கண்முன்னே அடியோடு பெயர்ந்து விழுந்த மலை.. பகீர் காட்சி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல் தோடா அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டது. தொடர் மழை காரணமாக, தோடா மாவட்டத்தில் உள்ள புல் தோடா பகுதி மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகளில் பாறைகள் விழுந்தன. இதன் காரணமாக படோட்-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
Next Story
