உத்தரப் பிரதேசம் கான்பூர் அருகே, காதலியுடன் சுற்றிய மகனை அவரது தாய் நடுரோட்டில் வைத்து சரமாரியாக அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
குஜைனி பகுதியில் ரோஹித் என்ற இளைஞர், தனது காதலியுடன் ஜாலியாக ஸ்கூட்டரில் ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது அவரது தாய் சுஷீலா இருவரையும் பிடித்து தாக்கியுள்ளார்.