Karnataka Train | ``ஒரு நொடி தாமதமாகி இருந்தால்..’’ - கண் முன்னே எமனை காட்டும் வீடியோ

x

கர்நாடக மாநிலம் பாண்டவபுராவில் உள்ள ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற நபர் திடீரென தவறி விழுந்த நிலையில், ரயில்வே அதிகாரி ஸ்ரீ அபிஜித் சிங் துரிதமாக செயல்பட்டு அந்த நபரின் உயிரைக் காப்பாற்றினார். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு அபிஜித்துக்கு தென்மேற்கு ரயில்வே பாராட்டு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்