Gun Shoot | Himachal Pradesh | நடுரோட்டில் துப்பாக்கியோடு வந்த நபர்..திடீரென பாய்ந்த 5 தோட்டாக்கள்!

x

இமாச்சலப் பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம் சுல்தான்பூர் சாலையில் ஒருவர் திடீரென வானத்தை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்