Maharashtra || ஓடும் ரயிலில் இருந்து இறங்கி நிலை தடுமாறிய நபர் - காப்பாற்றிய ஊழியர்

ஓடும் ரயிலில் இருந்து இறங்கி நிலை தடுமாறிய நபர் - காப்பாற்றிய ஊழியர்

Maharashtra || ஓடும் ரயிலில் இருந்து இறங்கி நிலை தடுமாறிய நபர் - காப்பாற்றிய ஊழியர் #Maharashtra #thanthitv #trainaccident மகாராஷ்டிரா மாநிலம் போரிவாலி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து திடீரென பயணி ஒருவர் தனது உடைமைகளுடன் இறங்க முயன்ற போது நிலை தடுமாறிய அந்த பயணி தவறி கீழே விழும் நிலை ஏற்பட்டது. ஆபத்தை உணர்ந்து நடை மேடையில் இருந்த ரயில்வே ஊழியர் உடனடியாக ஓடி சென்று அவரை பிடித்து காப்பாற்றியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது..

X

Thanthi TV
www.thanthitv.com