பொதுத்தேர்வில் வரப்போகும் அதிரடி மாற்றம்
சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் தலைமையில் 142வது நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், உலகத்தரத்திலான கல்வியை நோக்கி சிபிஎஸ்இ பள்ளிகளை வழிநடத்துவது, பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
