Keralam டோலியில் நடுநடுங்கிய உயிர் - கிலோ மீட்டர் கணக்கில் பயணம்.. நெஞ்சை பாரமாக்கும் காட்சி

டோலியில் நடுநடுங்கிய உயிர் - கிலோ மீட்டர் கணக்கில் பயணம்.. நெஞ்சை பாரமாக்கும் காட்சி

Keralam டோலியில் நடுநடுங்கிய உயிர் - கிலோ மீட்டர் கணக்கில் பயணம்.. நெஞ்சை பாரமாக்கும் காட்சி #sick #keralam #viralvideo கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் இடமலக்குடி பழங்குடியின கிராமத்தில், சாலை வசதி இல்லாததால் நோயாளியை 4 கிலோமீட்டர் தூரம் டோலி கட்டி சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

X