மோதிய வேகத்தில் நொடியில் பிரிந்த உயிர் - பதைபதைக்க வைக்கும் கோர காட்சி
வேகமாக மோதிய பள்ளி பேருந்து - நொடியில் பிரிந்த உயிர்
ஐதராபாத்தில் தனியார் பள்ளி பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்து காட்சிகள் பதைபதைக்க வைத்துள்ளது.
Next Story
