வீட்டுக்கு அழைக்காமல் வந்த சிறுத்தை பரபரப்பு காட்சி

x

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே கேட் பகுதியில் வீட்டில் நுழைய முயன்ற சிறுத்தையை, நாய் சண்டையிட்டு விரட்டியடித்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நாயை வேட்டையாட பாயந்த சிறுத்தையை அலாயசமாக எதிர்கொண்டு நாய் விரட்டியடித்துள்ளது. அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்