கட்டி கொண்டிருக்கும் போதே சரிந்து விழுந்து சில்லு சில்லாய் நொறுங்கிய வீடு
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டட பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பணியாளர்களும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் தப்பித்தனர். விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Next Story