திடீரென வழிமறித்த காட்டு யானை கூட்டம் - நூலிழையில் தப்பிய உயிர்.. திக் திக் காட்சி

x

கேரளா மாநிலம் பாலக்காடு அருகே வனப்பகுதியை ஒட்டிய சாலையை யானை கூட்டம் மறித்து நின்றதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். குட்டியானையுடன் நின்றிருந்த காட்டு யானைகளால் நெல்லியம்பதி வனப்பகுதியை ஒட்டிய சாலையில், ஒரு மணி நேரத்திற்கு மேல் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சில வாகனங்கள் திரும்பி சென்ற நிலையில், பயணி ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்