புதுச்சேரியில் 3 எம்.எல்.ஏ.க்களின் வீட்டிற்குள் புகுந்த நபர் ஒருவர், பைரவா திரைப்பட பாணியில், அமலாக்கத்துறை அதிகாரி என கூறி சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்க்கலாம் விரிவாக...