கடும் குளிரிலும் மிடுக்கான நடை - Freeze ஆக வைக்கும் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை

x

தலைநகர் டெல்லியில் குடியரசு தின ஒத்திகை நடைபெற்றது. கர்தவ்ய பாதையில் இந்த ஒத்திகை நடைபெற்ற நிலையில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வீரர்கள் மிடுக்காக நடையிட்டு அணிவகுப்பை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்