துறவறம் மேற்கொண்ட 12 வயது சிறுமி : விழா எடுத்து கொண்டாடிய பெற்றோர்

குஜராத் மாநிலம் சூரத்தில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த 12 வயது சிறுமி துறவறம் மேற்கொண்டார்.
துறவறம் மேற்கொண்ட 12 வயது சிறுமி : விழா எடுத்து கொண்டாடிய பெற்றோர்
Published on

குஜராத் மாநிலம் சூரத்தில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த 12 வயது சிறுமி துறவறம் மேற்கொண்டார். இதனை சிறுமியின் பெற்றோர் விழாவாக எடுத்து கொண்டாடினர். விழாவில் சிறுமியின் உறவினர்கள் கலந்து கொண்டு சிறுமிக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தனர். துறவறம் குறித்து பேசிய சிறுமி, அமைதியையும் முக்தியையும் அடைய ஒரே வழி எளிமையான வாழ்க்கை என்றும் அதற்காக தான் சொகுசு வாழ்க்கையை உதறி தள்ளியதாகவும் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com