Tirupati Temple | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் `தாலியை’ குறிவைக்கும் அரக்க கும்பல் இதான்
திருப்பதியில் தாலி திருடும் கும்பல் கைது
திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பெண்களின் தாலியை குறி வைத்து திருடிய கும்பல் சிக்கியுள்ளது... திருப்பதி ஏழுமலையான கோவிலுக்கு வரும் பெண்களை குறிவைத்து ஒரு கும்பல், தாலியை அறுத்து திருடி சென்றதாக திருமலை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், மகாராஷ்டிராவை சேர்ந்த 6 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 1 கார் மற்றும் 87 கிராம் தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் திருப்பதி வரும் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story
