பூரி கடற்கரையில் எலுமிச்சை பழங்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை
பூரி கடற்கரையில் எலுமிச்சை பழங்களால் ஆன விநாயகர் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞரும், பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான சுதர்ஷன் பட்னாயக், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில், “VOCAL FOR LOCAL, MAKE IN INDIA, INDIA SEMICONDUCTOR HUB“ எனும் வார்த்தைகளை வைத்து, எலுமிச்சை பழங்களால், விநாயகர் மணற்சிற்பத்தை வடிவமைத்துள்ளார்... இதன் மூலம் இந்தியாவின் மூன்று பெரிய முயற்சிகள் உலக அரங்கில் பிரதிபலிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
