Mumbai | Train Fire Accident | குப்பை ஏற்றியதால் தீ பிடித்து எரிந்த ரயில் -பதறவைக்கும் பயங்கர காட்சி
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், குப்பைகளை ஏற்றிச் சென்ற 'மக் ஸ்பெஷல்' muck special ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.
ரயில் தண்டவாளத்தில் இருந்த குப்பைகள் அள்ளப்பட்டு ஏற்றிச் சென்றபோது, குர்லா மற்றும் வித்யாவிஹார் ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதைத்தொடர்ந்து சுமார் அரை மணி நேரம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தீ கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
Next Story
