ஊருக்குள் நடமாடும் உருவம்.. பார்க்க பார்க்க பயத்தை தூண்டும் வீடியோ

x

திருப்பதி திருமலையில் உள்ள குடியிருப்பு பகுதி அருகே சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்ததை கண்டு அப்பகுதியினர் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் பொதுமக்கள், சிறுத்தையை விரட்ட முயன்ற நிலையில் அந்த சிறுத்தை சத்தம் எழுப்பிவிட்டு அங்கிருந்து காட்டு பகுதிக்கு சென்றது.

எனவே குடியிருப்பு பகுதிக்கு வரும் சிறுத்தையை உடனடியாக கூண்டுகளை வைத்து பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்