அதிவேகத்தில் மோதிய கார் - பரிதாபமாக உயிரிழந்த மாடு
- இமாச்சல் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சிம்லா- மத்தாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே அமர்ந்திருந்த மாட்டின் மீது அதிவேகத்தில் வந்த கார் மோதியது. இதில், சில மீட்டர் தூரம் வரை மாடு தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளது...
Next Story

