Bar Attack | மொத்தமாக சூறையாடப்பட்ட மதுபான பார்

மொத்தமாக சூறையாடப்பட்ட மதுபான பார்

மொத்தமாக சூறையாடப்பட்ட மதுபான பார்

#liquorbar #barattack

கேரளத்தில் மதுபான பாரை சூறையாடிய போதை ஆசாமிகள் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், தனியார் பாரை சூறையாடிய போதை ஆசாமிகள்... குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மது வழங்காத முன்விரோதத்தில், பாரை அடித்து நொறுக்கிய நிலையில், சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com