CarTheft | Salem | புதுச்சேரியில் திருடப்பட்ட கார் சேலத்தில் மீட்பு சிக்கியது எப்படி?

புதுச்சேரியில் திருடப்பட்ட கார் சேலத்தில் மீட்பு சிக்கியது எப்படி?

CarTheft | புதுச்சேரியில் திருடப்பட்ட கார் சேலத்தில் மீட்பு சிக்கியது எப்படி? #cartheft #puducherry #salem #thanthitv புதுச்சேரியில் திருடப்பட்ட காரை மீட்ட போலீசார், தலைமறைவாக இருக்கும் நபரை தேடி வருகின்றனர்... புதுச்சேரியில் திருடப்பட்ட கார் சேலத்தில் மீட்பு சிக்கியது எப்படி? புதுச்சேரியில் திருடப்பட்ட காரை, 300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சேலத்தில் முதலியார்பேட்டை போலீசார் மீட்டனர். காரை விற்பனைக்கு வாங்கிய சேலம் புரோக்கர் தீர்த்தன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கார் திருடிய ரமணா கர்நாடகாவில் தலைமறைவாக இருப்பதால், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com