சாலையை கடக்க முயன்ற பெண் மீது அதிவேகமாக மோதிய கார்
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் பகுதியில் பெண் ஒருவர் தலையில் சுமையுடன் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று அப்பெண்ணின் மீது மோதியதில் அவர் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார்.இந்த கோர விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Next Story
