குமரி கடற்கரையில் மூட்டை மூட்டையாக ஒதுங்கிய பொருள் - நேரில் வந்த கலெக்டர்
குமரி கடற்கரையில் மூட்டை மூட்டையாக ஒதுங்கிய பொருள் - நேரில் வந்த கலெக்டர் - அச்சத்தில் மக்கள்
கேரளாவில் விபத்தில் சிக்கிய சரக்கு கப்பலிலிருந்த பிளாஸ்டிக் ரசாயன பொருட்கள் மூட்டை , மூட்டையாக கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கி உள்ளதை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு சென்றார்.
கேரளாவில் கப்பல் விபத்து- கன்னியாகுமரியில் ஒதுங்கிய ரசாயனம்/மூட்டை, மூட்டையாக கரை ஒதுங்கிய ரசாயனம்- மீனவர்கள் அச்சம்/கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் கடற்கரையில் நேரில் ஆய்வு/லைபீரியா நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் நடுக்கடலில் மூழ்கி விபத்து /பிளாஸ்டிக் ரசாயனம் கரை ஒதுங்குவதால் மீனவ மக்களிடையே அச்சம்
Next Story