ஊரை சுற்றி வரும் கொடூர கழுதைப் புலி... பீதியில் மக்கள்

x

கர்நாடகா மாநிலம் பந்திப்பூரில் கிராமத்தை ஒட்டிய பகுதியில் உலா வந்த கழுதைப் புலியின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கழுதைப்புலி ஒன்று சுற்றி திரிந்ததை பார்த்த கிராம மக்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர். ஆற்றைங் கரையோரம் சர்வ சாதரணமாக உலா வந்த கழுதைப்புலி வாகன சத்தத்தை கேட்டதும், மின்னல் வேகத்தில் வனப்பகுதிக்குள் ஓடி மறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்