லிப்டுக்குள் சிக்கி கதறியழுத சிறுவன்..? என்ன நடந்தது... தீயாய் பரவும் வீடியோ

x

லிப்டுக்குள் சிக்கி கதறியழுத சிறுவன்..? என்ன நடந்தது... தீயாய் பரவும் வீடியோ

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவன் ஒருவன் தனது குறும்புச் செயலால் லிப்டுக்குள் சிக்கிக் கொண்டு கதறியழுத சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனின் அழு குரல் கேட்டு ஓடிவந்த காவலாளி பெரும் போராட்டத்திற்கு பிறகு லிப்ட் கதவை திறந்து சிறுவனை காப்பாற்றினார்.

Next Story

மேலும் செய்திகள்