சிறுவனின் கழுத்தில் ஏறி இறங்கி பாதி தூரம் இழுத்து சென்ற பைக்.. உறைய வைக்கும் காட்சி
உத்தரபிரசேத்தில் சிறுவனின் கழுத்தில் இருசக்கர வாகனம் ஏறிய வீடியோ காட்சி காண்போரை பதைபதைக்க செய்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் ஹமீர்பூர் ஒதேரா சாலையில், வீட்டிலிருந்து வெளியே வந்த சிறுவன் கழுத்தில், வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தின் சக்கரம் ஏறியது. சிறுவன் சில அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு படுகாயம் அடைந்துள்ள நிலையில், மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story
